புலம்பல் 3:48
மகளாகிய என் மக்கள் அடைந்த கேட்டினால் என் கண்களிலிருந்து கண்ணீர் வடிகிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Mine eye runneth down with rivers of water for the destruction of the daughter of my people.
In Context
47பயமும், படுகுழியும், பயனற்றநிலையும், அழிவும் எங்களுக்கு நேரிட்டது. 1
49யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, 1
Cross References
Psalms 137:1பாபிலோன் ஆறுகள் அருகே நாங்கள் உட்கார்ந்து, 1 அங்கே சீயோனை நினைத்து அழுதோம். 1
Jeremiah 9:1ஆ, என் தலை தண்ணீரும், என் கண்கள் கண்ணீரூற்றுமானால் நலமாயிருக்கும்; அப்பொழுது என் மக்களாகிய மகள் கொலைசெய்யப்பட கொடுத்தவர்களுக்காக நான் இரவும்பகலும் அழுவேன்.
Jeremiah 13:17நீங்கள் இதைக் கேளாமற்போனால், என் ஆத்துமா மறைவிடங்களில் உங்கள் பெருமையினிமித்தம் துக்கித்து, யெகோவாவுடைய மந்தை சிறைப்பட்டுப்போனதென்று என் கண் மிகவும் அழுது கண்ணீர் சொரியும்.
Lamentations 1:16இவைகளுக்காக நான் அழுகிறேன்; என் கண், 1 என் கண்ணே கண்ணீரை சிந்துகிறது; 1 என் உயிரைக் காப்பாற்றித் தேற்றுகிறவர்கள் என்னைவிட்டு விலகினார்கள்; 1 பகைவன் மேற்கொண்டதினால் என் பிள்ளைகள் பாழாய்ப்போனார்கள். 1
Lamentations 2:18அவர்களுடைய இருதயம் ஆண்டவரை நோக்கிக் கூப்பிடுகிறது; 1 மகளாகிய சீயோனின் மதிலே, இரவும் பகலும் நதியைப்போல கண்ணீர் விடு, ஓய்ந்திராதே, 1 உன் கண்ணின் கருவிழியை சும்மாயிருக்கவிடாதே. 1