புலம்பல் 3:50
என் கண் இடைவிடாமல் ஓய்வின்றி வழிகிறது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Till the LORD look down, and behold from heaven.
In Context
49யெகோவா பரலோகத்திலிருந்து நோக்கிப்பார்க்கும்வரை, 1
51என் பட்டணத்தின் பெண்கள் அனைவரினிமித்தம், 1 என் கண் என் ஆத்துமாவுக்கு வேதனையுண்டாக்குகிறது. 1
Cross References
Psalms 80:15உம்முடைய வலதுகரம் ஊன்றிய கொடியையும், 1 உமக்கு நீர் திடப்படுத்தின கிளையையும் பாதுகாத்தருளும். 1
Isaiah 62:6எருசலேமே, உன் மதில்களின்மேல் பகல்முழுவதும் இரவுமுழுவதும் ஒருக்காலும் மவுனமாயிராத காவற்காரர்களைக் கட்டளையிடுகிறேன். யெகோவாவைப் பிரஸ்தாபம்செய்கிறவர்களே, நீங்கள் அமைதியாக இருக்ககூடாது.
Isaiah 64:1ஆ, உமது நாமத்தை எதிரிகளுக்குத் தெரியப்படுத்துவதற்கும், தேசங்கள் உம்முடைய சந்நிதிக்கு முன் தத்தளிப்பதற்கும்,
Lamentations 5:1யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; 1 எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். 1