Lamentations 3:60
அவர்களுடைய எல்லா விரோதத்தையும், 1 அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும் கண்டீர். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Thou hast seen all their vengeance and all their imaginations against me.
In Context
59யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். 1
61யெகோவாவே, அவர்கள் அவமதித்த அவமானங்களையும், 1 அவர்கள் எனக்கு விரோதமாக நினைத்த எல்லா நினைவுகளையும், 1
Cross References
Jeremiah 11:19மரத்தை அதின் பழங்களுடன் அழித்துப்போடுவோமென்றும், அவன் ஜீவனுள்ளோருடைய தேசத்திலிராமலும் அவன் பெயர் இனி நினைக்கப்படாமலும்போக அவனை அழிப்போமென்றும், எனக்கு விரோதமாய் ஆலோசனை செய்தார்கள் என்பதை அறியாதிருந்து, நான் அடிக்கப்படுவதற்குக் கொண்டுபோகப்படும் சாதுவான ஆட்டுக்குட்டியைப்போல இருந்தேன்.
Lamentations 3:59யெகோவாவே, எனக்கு உண்டான அநியாயத்தைக் கண்டீர்; எனக்கு நியாயம் செய்யும். 1