bible.software › புலம்பல் › புலம்பல் 4 › புலம்பல் 4:12
புலம்பல் 4:12
எதிரியும் பகைவனும் எருசலேமின் வாசல்களுக்குள் நுழைவான் என்கிறதைப் 1 பூமியின் ராஜாக்களும் உலகத்தின் சகல குடிமக்களும் நம்பாமல் இருந்தார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The kings of the earth, and all the inhabitants of the world, would not have believed that the adversary and the enemy should have entered into the gates of Jerusalem.
In Context
11யெகோவா தமது கோபத்தை நிறைவேற்றி, தமது கடுங்கோபத்தை ஊற்றி, 1 சீயோனில் அக்கினியைக் கொளுத்தினார்; 1 அது அதின் அஸ்திபாரங்களை உடைத்துப்போட்டது. 1
13அதின் நடுவில் நீதிமான்களின் இரத்தத்தைச் சிந்தின அதின் தீர்க்கதரிசிகளின் பாவங்களினாலும், 1 அதின் ஆசாரியர்களின் அக்கிரமங்களினாலும் இப்படி வந்தது. 1
Read all of புலம்பல் 4
Cross References
1 Kings 9:8அப்பொழுது உன்னதமாயிருக்கிற இந்த ஆலயத்தைக் + 9:8 இந்த வீடு அழிவின் குப்பை மேடாகும் கடந்து போகிறவன் எவனும் பிரமித்து, இழிவாகப் பேசி: யெகோவா இந்த தேசத்திற்கும் இந்த ஆலயத்திற்கும் இப்படிச் செய்தது என்ன? என்று கேட்பார்கள்.
Psalms 48:4இதோ, ராஜாக்கள் கூடிக்கொண்டு, ஒன்றாகக் கடந்துவந்தார்கள். 1
This Verse In Other Editions
Study புலம்பல் 4:12