bible.software › புலம்பல் › புலம்பல் 4 › புலம்பல் 4:15
புலம்பல் 4:15
தீட்டுப்பட்டவர்களே விலகுங்கள், தொடாமல் விலகுங்கள், விலகுங்கள், 1 என்று அவர்களை நோக்கிக் கூப்பிட்டார்கள்; 1 உண்மையாகவே பறந்தோடி அலைந்து போனார்கள்; 1 இனி தங்கியிருக்கமாட்டார்கள் என்று அந்நிய மக்களுக்குள்ளே சொல்லப்பட்டது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They cried unto them, Depart ye; it is unclean; depart, depart, touch not: when they fled away and wandered, they said among the heathen, They shall no more sojourn there.
In Context
14குருடர்களைப்போல வீதிகளில் அலைந்து, 1 ஒருவரும் அவர்களுடைய உடைகளைத் தொடமுடியாதபடி இரத்தத்தால் கறைப்பட்டிருந்தார்கள். 1
16யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, 1 அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்; 1 ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள். 1
Read all of புலம்பல் 4
Cross References
Leviticus 13:45“அந்த வியாதி உண்டாயிருக்கிற தொழுநோயாளி உடை கிழிந்தவனாகவும், தன் தலையை மூடாதவனாகவும் இருந்து, அவன் தன் தாடியை மூடிக்கொண்டு, தீட்டு, தீட்டு என்று சத்தமிடவேண்டும்.
This Verse In Other Editions
Study புலம்பல் 4:15