Lamentations 5:13
வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; 1 இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
They took the young men to grind, and the children fell under the wood.
In Context
12தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; 1 முதியோர்கள் மதிக்கப்படவில்லை. 1
14முதியோர்கள் வாசல்களில் உட்காருகிறதும், 1 வாலிபர்கள் கின்னரங்களை வாசிக்கிறதும் நின்றுபோனது. 1
Cross References
Exodus 2:11மோசே பெரியவனான காலத்தில், அவன் தன்னுடைய சகோதரர்களிடம் போய், அவர்கள் சுமைசுமக்கிறதைப் பார்த்து, தன்னுடைய சகோதரர்களாகிய எபிரெயர்களில் ஒருவனை ஒரு எகிப்தியன் அடிக்கிறதைக் கண்டு,
Exodus 23:5உன்னைப் பகைக்கிறவனுடைய கழுதை சுமையோடு விழுந்திருப்பதைப் பார்த்தால், அதற்கு உதவிசெய்யாமல் இருக்கலாமா? அவசியமாக அவனுடன்கூட அதற்கு உதவிசெய்யவேண்டும்.
Nehemiah 5:1மக்களுக்குள் அநேகரும் அவர்களுடைய பெண்களும் யூதர்களாகிய தங்களுடைய சகோதரர்கள்மேல் குற்றம் சாட்டுகிற பெரிய கூக்குரல் உண்டானது.
Isaiah 47:2இயந்திரத்தை எடுத்து மாவரை; உன் முக்காட்டை நீக்கிவிடு; வெறுங்காலும் நிர்வாணத்தொடையுமாக ஆறுகளைக் கடந்துபோ.
Matthew 23:4சுமக்கமுடியாத பாரமான சுமைகளைக் கட்டி மனிதர்களுடைய தோள்களின்மேல் சுமத்துகிறார்கள்; தாங்களோ ஒரு விரலினாலும் அவைகளைத் தொடமாட்டார்கள்.