Lamentations 5:12
தலைவர்களுடைய கைகளை அவர்கள் கட்டி, அவர்களை தொங்கவிட்டார்கள்; 1 முதியோர்கள் மதிக்கப்படவில்லை. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Princes are hanged up by their hand: the faces of elders were not honoured.
In Context
11சீயோனில் இருந்த பெண்களையும் யூதா பட்டணங்களில் இருந்த இளம்பெண்களையும் அவமானப்படுத்தினார்கள். 1
13வாலிபர்களை இயந்திரம் அரைக்கக் கொண்டுபோனார்கள்; 1 இளைஞர்கள் விறகு சுமந்து தடுமாறி விழுகிறார்கள். 1
Cross References
Isaiah 47:6நான் என் மக்களின்மேல் கடுங்கோபமடைந்து, என் சொந்தமானதைப் பரிசுத்தக் குலைச்சலாக்கி, அவர்களை உன் கையில் ஒப்புக்கொடுத்தேன்; நீ அவர்கள்மேல் இரக்கம்வைக்காமல், முதிர்வயதுள்ளவர்களின்மேல் உன் நுகத்தை மகா பாரமாக்கி,
Jeremiah 52:10பின்பு பாபிலோன் ராஜா சிதேக்கியாவின் மகன்களை அவன் கண்களுக்கு முன்பாக வெட்டினான்; யூதாவின் பிரபுக்கள் எல்லோரையும் ரிப்லாவில் வெட்டினான்.
Lamentations 2:10மகளாகிய சீயோனின் மூப்பர்கள் தரையில் உட்கார்ந்து மெளனமாக இருக்கிறார்கள்; 1 தங்கள் தலைகளின்மேல் புழுதியைப் போட்டுக்கொள்ளுகிறார்கள்; 1 சணலாடை உடுத்தியிருக்கிறார்கள்; 1 எருசலேமின் இளம்பெண்கள் தலைகுனிந்து தரையைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். 1
Lamentations 4:16யெகோவாவுடைய கோபம் அவர்களைச் சிதறடித்தது, 1 அவர்களை இனி அவர் பார்க்கமாட்டார்; 1 ஆசாரியர்களுடைய முகத்தைப் பார்க்காமலும் முதியோரை மதிக்காமலும்போனார்கள். 1