Lamentations 5:2
எங்களுடைய சொத்து அந்நியரின் வசமாகவும், எங்களுடைய வீடுகள் வெளித்தேசத்தாரின் வசமாகவும் மாறியது. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Our inheritance is turned to strangers, our houses to aliens.
In Context
1யெகோவாவே, எங்களுக்குச் சம்பவித்ததை நினைத்தருளும்; 1 எங்கள் அவமானத்தை நோக்கிப்பாரும். 1
3திக்கற்றவர்களானோம், தகப்பன் இல்லை; 1 எங்கள் தாய்கள் விதவைகளைப்போல இருக்கிறார்கள். 1
Cross References
Psalms 79:1தேவனே, அன்னிய தேசத்தார்கள் உமது சுதந்தரத்தில் வந்து, 1 உமது பரிசுத்த ஆலயத்தைத் தீட்டுப்படுத்தி, 1 எருசலேமை மண்மேடுகளாக்கினார்கள். 1
Isaiah 5:17அப்பொழுது ஆட்டுக்குட்டிகள் கண்டவிடமெல்லாம் மேயும்; கொழுத்தவர்களுடையதாயிருந்து பாழாய்ப்போன நிலங்களைப் பரதேசிகள் அனுபவிப்பார்கள்.
Jeremiah 6:12அவர்களுடைய வீடுகளும், சொந்தநிலங்களும், அவர்களுடைய மனைவிகளுடன் ஏகமாக அந்நியர் வசமாகும்; என் கையை இந்தத் தேசத்தின் குடிமக்களுக்கு விரோதமாக நீட்டுவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.
Ezekiel 7:21அதை அந்நியர்களின் கையிலே கொள்ளையாகவும், பூமியில் துன்மார்க்களுக்கு சூறையாகவும் கொடுப்பேன்; அவர்கள் அதைப் பரிசுத்தக்குலைச்சலாக்குவார்கள்.
Zephaniah 1:13அவர்களுடைய சொத்து கொள்ளையாகும்; அவர்களுடைய வீடுகள் பாழாய்ப்போகும்; அவர்கள் வீடுகளைக் கட்டியும், அவைகளில் குடியிருக்கமாட்டார்கள்; அவர்கள் திராட்சைத்தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் பழரசத்தைக் குடிப்பதில்லை.