bible.software › லேவியராகமம் › லேவியராகமம் 14 › லேவியராகமம் 14:38
லேவியராகமம் 14:38
ஆசாரியன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வாசற்படியிலே வந்து, வீட்டை ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then the priest shall go out of the house to the door of the house, and shut up the house seven days:
In Context
37அந்தப் பூசணம் இருக்கிற இடத்தைப் பார்க்கக்கடவன்; அப்பொழுது வீட்டுச் சுவர்களிலே கொஞ்சம் பச்சையும் கொஞ்சம் சிவப்புமான குழி விழுந்திருந்து, அவைகள் மற்ற சுவரைவிட பள்ளமாக இருக்கக்கண்டால்,
39ஏழாம்நாளிலே திரும்பப் போய்ப்பார்த்து, பூசணம் வீட்டுச் சுவர்களில் படர்ந்ததென்று கண்டால்,
Read all of லேவியராகமம் 14
Cross References
Leviticus 13:50ஆசாரியன் அதைப் பார்த்து, ஏழுநாட்கள் அடைத்துவைத்து,
This Verse In Other Editions
Study லேவியராகமம் 14:38