bible.software › லேவியராகமம் › லேவியராகமம் 15 › லேவியராகமம் 15:17
லேவியராகமம் 15:17
கழிந்த விந்து பட்ட உடையும் தோலும் தண்ணீரினால் கழுவப்பட்டு, மாலைவரைத் தீட்டாயிருப்பதாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And every garment, and every skin, whereon is the seed of copulation, shall be washed with water, and be unclean until the even.
In Context
16“ஒருவனிலிருந்து விந்து கழிந்ததுண்டானால், அவன் தண்ணீரில் குளிக்கவேண்டும்; மாலைவரை அவன் தீட்டுப்பட்டிருப்பானாக.
18விந்து கழிந்தவனோடே பெண் படுத்துக்கொண்டிருந்தால், இருவரும் தண்ணீரில் குளித்து, மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பார்களாக.
Read all of லேவியராகமம் 15
Cross References
Numbers 31:23அவைகளை அக்கினியிலே போட்டு எடுக்கவேண்டும்; தீட்டுக்கழிக்கும் தண்ணீராலும் அவைகள் சுத்திகரிக்கப்படவேண்டும்; அக்கினிக்கு நிற்கத் தகாதவைகள் எல்லாம் தண்ணீரினால் சுத்தம் செய்யவேண்டும்.
Jude 1:23பாவத்தினால் கறைப்பட்டிருக்கிற அவர்களுடைய ஆடையையும்கூட வெறுத்துத்தள்ளுங்கள். 1 தேவனைப் புகழுதல்
This Verse In Other Editions
Study லேவியராகமம் 15:17