bible.software › Leviticus › Leviticus 21 › Leviticus 21:4
Leviticus 21:4
தன் மக்களுக்குள்ளே பெரியவனாகிய அவன் வேறொருவருக்காகவும் தன்னைப் பரிசுத்தக்குலைச்சலாக்கித் தீட்டுப்படுத்தக்கூடாது. + 21:4 திருமணங்களால் தீட்டுப்படக்கூடாது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
But he shall not defile himself, being a chief man among his people, to profane himself.
In Context
3ஆணுக்கு வாழ்க்கைப்படாமல் தன்னிடத்திலிருக்கிற கன்னிப்பெண்ணான தன் சகோதரியுமாகிய தனக்கு நெருங்கிய உறவுமுறையான இவர்களுடைய சாவுக்காகத் தீட்டுப்படலாம்.
5அவர்கள் தங்கள் தலையை மொட்டையடிக்காமலும், தங்கள் தாடியின் ஓரங்களைச் சிரைத்துக்கொள்ளாமலும், தங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும் இருப்பார்களாக + 21:5 19:27-28 பார்க்க.
Read all of Leviticus 21
This Verse In Other Editions
Study Leviticus 21:4