Leviticus 24:12
யெகோவாவின் வாக்கினாலே தங்களுக்கு உத்திரவு வரும்வரை, அவனைக் காவலில்வைத்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And they put him in ward, that the mind of the LORD might be shewed them.
In Context
13அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
Cross References
Exodus 18:15அப்பொழுது மோசே தன்னுடைய மாமனை நோக்கி: “தேவனிடம் விசாரிக்கும்படி மக்கள் என்னிடம் வருகிறார்கள்.
Numbers 9:8மோசே அவர்களை நோக்கி: “பொறுங்கள்; யெகோவா உங்களைக்குறித்துக் கட்டளையிடுவது என்ன என்று கேட்பேன் என்றான்.
Numbers 27:5மோசே அவர்களுடைய நியாயத்தைக் யெகோவாவுடைய சந்நிதியில் கொண்டு போனான்.