லேவியராகமம் 27:25
உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; + 27:25 யாத்திராகமம் 30:13 ஒரு சேக்கலானது இருபது கேரா.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Exodus 30:13எண்ணப்படுகிறவர்களின் கணக்கிலே சேருகிற ஒவ்வொருவனும் பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி அரைச்சேக்கல் கொடுக்கவேண்டும்; ஒரு சேக்கலுக்கு இருபது கேரா + 30:13 20 கேரா; யெகோவாவுக்குச் செலுத்தப்படுவது அரைச்சேக்கல்.
Leviticus 27:3இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய + 27:3 ஒரு சேக்கல், 6 கிலோ வெள்ளி என்று ஆசாரியனால் தீர்மானிக்கப்பட்டபடி ஆகும். ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
Numbers 18:16மீட்கவேண்டியவைகள் ஒரு மாதத்திற்கு மேற்பட்டதானால், உன்னுடைய மதிப்புக்கு இசைய பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கல் கணக்கின்படி ஐந்து சேக்கல் பணத்தாலே அவைகளை மீட்கவேண்டும்; ஒரு சேக்கல் இருபது கேரா + 18:16 55 கிராம்ஸ்.