bible.software › லேவியராகமம் › லேவியராகமம் 27 › லேவியராகமம் 27:24
லேவியராகமம் 27:24
யார் கையிலே அந்த வயலை வாங்கினானோ, அந்த நிலத்திற்குச் சொந்தக்காரனிடம் அது யூபிலி வருடத்தில் திரும்பச்சேரும்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In the year of the jubile the field shall return unto him of whom it was bought, even to him to whom the possession of the land did belong.
In Context
23அது யூபிலி வருடம்வரை, உன் மதிப்பின்படி பெறும்விலை இன்னதென்று ஆசாரியன் அவனோடே கணக்குப்பார்த்து, அந்த உன் மதிப்பை, யெகோவாவுக்குப் பரிசுத்தமாக இருக்கும்படி, அவன் அந்நாளிலே கொடுக்கக்கடவன்.
25உன் மதிப்பீடெல்லாம் பரிசுத்த ஸ்தலத்துச் சேக்கல் கணக்காயிருக்கக்கடவது; + 27:25 யாத்திராகமம் 30:13 ஒரு சேக்கலானது இருபது கேரா.
Read all of லேவியராகமம் 27
Cross References
Leviticus 25:28அப்படிக் கொடுப்பதற்கான நிர்வாகம் அவனுக்கு இல்லாவிட்டால், அவன் விற்றது வாங்கினவன் கையிலே யூபிலி வருடம்வரை இருந்து, யூபிலி வருடத்திலே அது விடுதலையாகும்; அப்பொழுது அவன் தன் சொந்த இடத்திற்குத் திரும்பப்போவான்.
This Verse In Other Editions
Study லேவியராகமம் 27:24