bible.software › Leviticus › Leviticus 27 › Leviticus 27:4
Leviticus 27:4
பெண் ஒருவளை முப்பது சேக்கலாகவும் மதிப்பாயாக.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And if it be a female, then thy estimation shall be thirty shekels.
In Context
3இருபது வயதுமுதல் அறுபது வயதிற்கு உட்பட்ட ஆண் ஒருவனை நீ பரிசுத்த ஸ்தலத்தின் சேக்கலாகிய + 27:3 ஒரு சேக்கல், 6 கிலோ வெள்ளி என்று ஆசாரியனால் தீர்மானிக்கப்பட்டபடி ஆகும். ஐம்பது வெள்ளிச்சேக்கலாகவும்,
5ஐந்து வயதுமுதல் இருபது வயதிற்கு உட்பட்ட ஆண்பிள்ளையை இருபது சேக்கலாகவும், பெண்பிள்ளையைப் பத்துச்சேக்கலாகவும்,
Read all of Leviticus 27
Cross References
Matthew 26:15நான் அவரை உங்களுக்குக் காட்டிக்கொடுக்கிறேன், நீங்கள் எனக்கு என்ன கொடுக்கிறீர்கள் என்றான். அவர்கள் அவனுக்கு முப்பது வெள்ளிக்காசைக் கொடுக்க ஒத்துக்கொண்டார்கள்.
This Verse In Other Editions
Study Leviticus 27:4