லூக்கா 1:14
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், அவன் பிறப்பதினாலே அநேகர் சந்தோஷப்படுவார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And thou shalt have joy and gladness; and many shall rejoice at his birth.
In Context
Cross References
Genesis 21:6அப்பொழுது சாராள்: “தேவன் என்னை மகிழச்செய்தார்; இதைக்கேட்கிற அனைவரும் என்னோடுகூட மகிழ்வார்கள்.”
Proverbs 23:15என் மகனே, உன்னுடைய இருதயம் ஞானமுள்ளதாக இருந்தால், 1 என்னிலே என்னுடைய இருதயம் மகிழும். 1
Jeremiah 20:15உமக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்ததென்றும் என் தகப்பனுக்கு நற்செய்தியாக அறிவித்து, அவனை மிகவும் சந்தோஷப்படுத்தின மனிதன் சபிக்கப்படுவானாக.