Luke 1:57
எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Now Elisabeth’s full time came that she should be delivered; and she brought forth a son.
In Context
Cross References
Numbers 23:19பொய் சொல்ல தேவன் ஒரு மனிதன் அல்ல; 1 மனம்மாற அவர் ஒரு மனுபுத்திரனும் அல்ல; 1 அவர் சொல்லியும் செய்யாமல் இருப்பாரா? 1 அவர் வாக்களித்தும் நிறைவேற்றாமல் இருப்பாரா? 1
Luke 2:6அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது.