Luke 2:6
அங்கே அவர்கள் இருக்கும்போது, மரியாளுக்குப் பிரசவநேரம் வந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And so it was, that, while they were there, the days were accomplished that she should be delivered.
In Context
Cross References
Proverbs 19:21மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் அநேகம்; 1 ஆனாலும் யெகோவாவுடைய யோசனையே நிலைநிற்கும். 1
Luke 1:57எலிசபெத்திற்குப் பிரசவநேரம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.