Luke 10:34
அருகில் வந்து, அவனுடைய காயங்களில் எண்ணெயும் திராட்சைரசமும் பூசி, காயங்களைக் கட்டி, அவனைத் தன் சொந்த வாகனத்தில் ஏற்றி, சத்திரத்திற்குக் கொண்டுபோய், அவனைப் பராமரித்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
33பின்பு சமாரியன் ஒருவன் பயணமாக வரும்போது, அவனைக் கண்டு, மனதுருகி,
Cross References
Exodus 4:24வழியிலே தங்கும் இடத்தில் யெகோவா மோசேக்கு எதிராக வந்து, அவனைக் கொல்லநினைத்தார்.
Psalms 147:3இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், 1 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1
Proverbs 25:21உன்னுடைய எதிரிகள் பசியாக இருந்தால், 1 அவனுக்கு சாப்பிட உணவு கொடு; 1 அவன் தாகமாக இருந்தால், குடிக்கத் தண்ணீர் கொடு. 1
Matthew 5:43உனக்கடுத்தவனைச் நேசித்து, உன் சத்துருவைப் பகைப்பாயாக என்று சொல்லப்பட்டதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
Luke 2:7அவள் தன் தலைப்பிள்ளையான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, சத்திரத்திலே அவர்களுக்கு இடம் இல்லாததினால், குழந்தையைத் துணிகளில் சுற்றி, கால்நடைத் தீவனப்பெட்டியில் படுக்கவைத்தாள். 1 மேய்ப்பர்களும் தேவதூதர்களும்
1 Thessalonians 5:15ஒருவனும் மற்றொருவன் செய்யும் தீமைக்குத் தீமைசெய்யாதபடி பாருங்கள்; உங்களுக்குள்ளும் மற்ற அனைவருக்குள்ளும் எப்பொழுதும் நன்மைசெய்ய விரும்புங்கள்.