சங்கீதங்கள் 147:3
இருதயம் நொறுங்குண்டவர்களைக் குணமாக்குகிறார், 1 அவர்களுடைய காயங்களைக் கட்டுகிறார். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
He healeth the broken in heart, and bindeth up their wounds.
In Context
2யெகோவா எருசலேமைக் கட்டுகிறார்; 1 துரத்தப்பட்ட இஸ்ரவேலர்களைக் கூட்டிச் சேர்க்கிறார். 1
4அவர் நட்சத்திரங்களின் தொகையை எண்ணி, 1 அவைகளுக்கெல்லாம் பெயரிட்டு அழைக்கிறார். 1
Cross References
Psalms 34:18உடைந்த இருதயமுள்ளவர்களுக்குக் யெகோவா அருகில் இருந்து, 1 நொறுக்கப்பட்ட ஆவியுள்ளவர்களை காப்பாற்றுகிறார். 1
Psalms 51:17தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; 1 தேவனே, நொறுங்குண்டதும் வருந்துகிறதுமான இருதயத்தை நீர் தள்ளிவிடுவதில்லை. 1
Isaiah 57:15நித்தியவாசியும் பரிசுத்தர் என்கிற நாமமுள்ளவருமாகிய மகத்துவமும் உன்னதமுமானவர் சொல்கிறார்: உன்னதத்திலும் பரிசுத்த ஸ்தலத்திலும் வாசம்செய்கிற நான், பணிந்தவர்களின் ஆவியை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்கினவர்களின் இருதயத்தை உயிர்ப்பிக்கிறதற்கும், நொறுங்குண்டு பணிந்த ஆவியுள்ளவர்களிடத்திலும் வாசம்செய்கிறேன்.
Jeremiah 33:6இதோ, நான் அவர்களுக்குச் சவுக்கியமும் ஆரோக்கியமும் வரச்செய்து, அவர்களைக் குணமாக்கி, அவர்களுக்குப் பரிபூரண சமாதானத்தையும் சத்தியத்தையும் வெளிப்படுத்துவேன்.
Hosea 6:1யெகோவாவிடத்தில் திரும்புவோம் வாருங்கள்; நம்மைக் கீறினார், அவரே நம்மைக் குணமாக்குவார்; நம்மை அடித்தார், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார்.
Luke 4:18யெகோவாவுடைய ஆவியானவர் என்மேல் இருக்கிறார்; 1 எளியவர்களுக்கு நற்செய்தியைப் பிரசங்கிப்பதற்காக 1 என்னை அபிஷேகம்பண்ணினார்; 1 இருதயம் காயப்பட்டவர்களைக் குணமாக்கவும், 1 சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், 1 பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையையும், 1 ஒடுக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், 1