Luke 11:2
அதற்கு அவர்: நீங்கள் ஜெபம்பண்ணும்போது: 1 பரமண்டலங்களிலிருக்கிற எங்களுடைய பிதாவே, 1 உம்முடைய நாமம் பரிசுத்தப்படுவதாக; 1 உம்முடைய ராஜ்யம் வருவதாக; 1 உம்முடைய சித்தம் பரமண்டலத்திலே செய்யப்படுகிறதுபோல பூமியிலேயும் செய்யப்படுவதாக; 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
3எங்களுக்கு வேண்டிய ஆகாரத்தை அன்றன்று எங்களுக்குத் தாரும்; 1
Cross References
Leviticus 10:3அப்பொழுது மோசே ஆரோனை நோக்கி: “என்னிடத்தில் சேருகிறவர்களால் நான் பரிசுத்தம் செய்யப்பட்டு, சகல மக்களுக்கும் முன்பாக நான் மகிமைப்படுவேன் என்று யெகோவா சொன்னது இதுதான் என்றான்; ஆரோன் பேசாதிருந்தான்.
1 Kings 8:43உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக.
2 Chronicles 20:6எங்கள் முற்பிதாக்களின் தேவனாகிய யெகோவாவே, பரலோகத்திலிருக்கிற நீர் அல்லவோ தேவன்; தேவரீர் மக்களுடைய தேசங்களையெல்லாம் ஆளுகிறவர்; உம்முடைய கரத்திலே வல்லமையும் பராக்கிரமமும் இருக்கிறது, ஒருவரும் உம்மோடு எதிர்த்து நிற்கமுடியாது.
Psalms 57:11தேவனே, வானங்களுக்கு மேலாக உயர்ந்தருளும்; 1 உமது மகிமை பூமியனைத்தின்மேலும் உயர்ந்திருப்பதாக.
Psalms 103:20யெகோவாவுடைய வார்த்தையைக் கேட்டு, 1 அவருடைய வசனத்தின்படி செய்கிற 1 பலத்த வல்லமையுள்ளவர்களாகிய அவருடைய தூதர்களே, 1 அவரைத் துதியுங்கள். 1
Ecclesiastes 5:2தேவ சமுகத்தில் நீ துணிகரமாக உன்னுடைய வாயினால் பேசாமலும், மனம்பதறி ஒரு வார்த்தையையும் சொல்லாமலும் இரு; தேவன் வானத்தில் இருக்கிறார்; நீ பூமியில் இருக்கிறாய், ஆதலால் உன்னுடைய வார்த்தைகள் சுருக்கமாக இருப்பதாக.