லூக்கா 14:11
தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
For whosoever exalteth himself shall be abased; and he that humbleth himself shall be exalted.
In Context
Cross References
1 Samuel 15:17அப்பொழுது சாமுவேல்: நீர் உம்முடைய பார்வைக்குச் சிறியவராக இருந்தபோது அல்லவோ இஸ்ரவேல் கோத்திரங்களுக்குத் தலைவரானீர்; யெகோவா உம்மை இஸ்ரவேலின்மேல் ராஜாவாக அபிஷேகம் செய்தாரே.
Job 22:29மனிதர் ஒடுக்கப்படும்போது திடப்படக்கடவர்கள் என்று நீர் சொல்ல, 1 தாழ்ந்தோர் காப்பாற்றப்படுவார்கள். 1
Psalms 18:27தேவனே நீர் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றுவீர்; 1 மேட்டிமையான கண்களைத் தாழ்த்துவீர். 1
Proverbs 15:33யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
Proverbs 29:23மனிதனுடைய அகந்தை அவனைத் தாழ்த்தும்; 1 மனத்தாழ்மையுள்ளவனோ மதிப்படைவான். 1
Isaiah 2:17அப்பொழுது மனிதர்களின் மேட்டிமை தாழ்ந்து, மனிதர்களின் வீறாப்புத் தணியும்; யெகோவா ஒருவரே அந்நாளில் உயர்ந்திருப்பார்.