Proverbs 15:33
யெகோவாவுக்குப் பயப்படுதல் ஞானத்தைப் போதிக்கும்; 1 மேன்மைக்கு முன்னானது தாழ்மை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
The fear of the LORD is the instruction of wisdom; and before honour is humility.
In Context
Cross References
Job 28:28மனிதனை நோக்கி: இதோ, ஆண்டவருக்குப் பயப்படுவதே ஞானம்; 1 பொல்லாப்பை விட்டு விலகுவதே புத்தி என்றார்” என்று சொன்னான்.
Psalms 111:10யெகோவாவுக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; 1 அவருடைய கற்பனைகளின்படி செய்கிற அனைவருக்கும் நற்புத்தியுண்டு; 1 அவருடைய புகழ்ச்சி என்றைக்கும் நிற்கும்.
Proverbs 8:13தீமையை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படும் பயம்; 1 பெருமையையும், அகந்தையையும், தீய வழியையும், 1 மாறுபாடுள்ள வாயையும் நான் வெறுக்கிறேன். 1
Proverbs 25:6ராஜாவின் சமுகத்தில் மேன்மைபாராட்டாதே; 1 பெரியோர்களுடைய இடத்தில் நிற்காதே. 1
Luke 14:11தன்னைத்தான் உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத்தான் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.
James 4:10கர்த்தருக்கு முன்பாகத் தாழ்மைப்படுங்கள், அப்பொழுது அவர் உங்களை உயர்த்துவார்.