Luke 20:43
யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று 1 தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே. 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Till I make thine enemies thy footstool.
In Context
44தாவீது அவரை ஆண்டவரென்று சொல்லியிருக்க, 1 அவனுக்கு அவர் குமாரனாக இருப்பது எப்படி” என்றார்.
Cross References
Psalms 21:8உமது கை உமது எதிரிகள் எல்லோரையும் எட்டிப்பிடிக்கும்; 1 உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். 1
Psalms 109:4என்னுடைய அன்புக்கு பதிலாக என்னை விரோதிக்கிறார்கள், 1 நானோ ஜெபம் செய்து கொண்டிருக்கிறேன். 1
Psalms 110:5உம்முடைய வலதுபக்கத்திலிருக்கிற ஆண்டவர், 1 தமது கோபத்தின் நாளிலே ராஜாக்களை வெட்டுவார். 1
Revelation 19:14பரலோகத்திலுள்ள படைகள் வெண்மையும் சுத்தமுமான மெல்லிய ஆடை அணிந்தவர்களாக, வெள்ளைக் குதிரைகளின்மேல் ஏறி, அவருக்குப் பின் சென்றார்கள்.