லூக்கா 20:42
நான் உம்முடைய விரோதிகளை உமக்குப் பாதபடியாக்கிப்போடும்வரைக்கும் 1 நீர் என்னுடைய வலதுபக்கத்தில் உட்காரும் என்று, 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
41அவர் அவர்களைப் பார்த்து: கிறிஸ்து தாவீதின் குமாரனென்று எப்படிச் சொல்லுகிறார்கள்? 1
43யெகோவா என் ஆண்டவருடனே சொன்னார் என்று 1 தாவீது தானே சங்கீத புத்தகத்தில் சொல்லுகிறானே. 1
Cross References
2 Samuel 23:1தாவீதின் கடைசி வார்த்தைகள்: 1 “மேன்மையாக உயர்த்தப்பட்டு, யாக்கோபுடைய தேவனால் அபிஷேகம் பெற்று, 1 இஸ்ரவேலின் சங்கீதங்களை இனிமையாகப் பாடின 1 ஈசாயின் மகனான தாவீது என்னும் மனிதன் சொல்லுகிறது என்னவென்றால்; 1
Matthew 22:43அதற்கு அவர்: அப்படியானால், தாவீது பரிசுத்த ஆவியானவராலே அவரை ஆண்டவர் என்று சொல்லியிருக்கிறது எப்படி?
Luke 24:44அவர்களைப் பார்த்து: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் புத்தகங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டுவந்த செய்திகள் இவைகளே என்றார்.
Acts 2:34தாவீது பரலோகத்திற்கு இன்னும் எழுந்துபோகவில்லையே. 1 நான் உம்முடைய சத்துருக்களை உமது பாதத்தின் கீழே போடும்வரைக்கும், 1
1 Corinthians 15:25எல்லா விரோதிகளையும் தமது காலுக்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், அவர் ஆளுகைசெய்யவேண்டும்.
Hebrews 3:7எனவே, பரிசுத்த ஆவியானவர் சொல்லுகிறபடி: இன்று அவருடைய சத்தத்தைக் கேட்பீர்களானால்,