The Bible Software
bible.softwareLukeLuke 23 › Luke 23:28

Luke 23:28

இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

But Jesus turning unto them said, Daughters of Jerusalem, weep not for me, but weep for yourselves, and for your children.

In Context

27திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.

29இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும். 1

Read all of Luke 23

Cross References

Song of Solomon 1:5எருசலேமின் பெண்களே! கேதாரின் + 1:5 கேதார் அராபியர்களில் ஒரு இஸ்மவேல் கோத்திரம். பார்க்க, ஆதி. 25:13, ஏசாயா. 21:16-17, சங்கீதம், 120:5 ஒரு வாலிப பெண்ணின் கறுப்பு நிறத் தோல் கூடாரங்களைப்போலவும், 1 சாலொமோனின் திரைகளைப்போலவும் நான் கறுப்பாக இருந்தாலும், 1 அழகாக இருக்கிறேன். 1

Song of Solomon 3:5எருசலேமின் இளம்பெண்களே! 1 எனக்குப் பிரியமானவர்களுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 1 நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்கும்படி, 1 வெளிமான்கள்மேலும் வெளியின் மரைகள்மேலும் 1 உங்களுக்கு ஆணையிடுகிறேன். 1 சாலோமொனின் வருகை மணவாளி 1

Song of Solomon 5:8எருசலேமின் இளம்பெண்களே! என் நேசரைக் கண்டீர்களானால், 1 நான் நேசத்தால் சோகமடைந்திருக்கிறேன் என்று அவருக்குச் சொல்லும்படி உங்களுக்கு ஆணையிடுகிறேன். மணவாளியின் தோழிகள் 1

Song of Solomon 8:4எருசலேமின் இளம்பெண்களே! 1 எனக்குப் பிரியமானவளுக்கு மனதிருப்தி உண்டாகும்வரை 1 நீங்கள் அவளை விழிக்கச் செய்யாமலும் எழுப்பாமலும் இருக்க 1 உங்களுக்கு ஆணையிடுகிறேன். 1 அன்பு புதுப்பிக்கப்படுதல் மணவாளியின் தோழிகள் 1

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Luke 23:28

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Luke 23:27Luke 23Luke 23:29 →