Luke 7:10
அனுப்பப்பட்டவர்கள் வீட்டிற்குத் திரும்பிவந்தபோது, வியாதியாகக்கிடந்த வேலைக்காரன் சுகம் பெற்றிருந்ததைக் கண்டார்கள். 1 விதவையின் மகனை உயிரோடு எழுப்புதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And they that were sent, returning to the house, found the servant whole that had been sick.
In Context
Cross References
Matthew 15:28இயேசு அவளுக்கு மறுமொழியாக: பெண்ணே, உன் விசுவாசம் பெரியது; நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது என்றார். அந்த நேரமே அவளுடைய மகள் ஆரோக்கியமானாள். 1 இயேசு நான்காயிரம்பேரைப் போஷித்தல்
John 4:50இயேசு அவனைப் பார்த்து: நீ போகலாம், உன் மகன் பிழைத்திருக்கிறான் என்றார். அந்த மனிதன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான்.