bible.software › Mark › Mark 1 › Mark 1:12
Mark 1:12
உடனே ஆவியானவர் அவரை வனாந்திரத்திற்குப் போகும்படி ஏவினார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And immediately the Spirit driveth him into the wilderness.
In Context
11அப்பொழுது, நீர் என்னுடைய நேசகுமாரன், உம்மிடம் பிரியமாக இருக்கிறேன் என்று, வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது.
13அவர் வனாந்திரத்திலே நாற்பதுநாட்கள் இருந்து, சாத்தானால் சோதிக்கப்பட்டு, அங்கே காட்டுமிருகங்களின் நடுவிலே தங்கிக்கொண்டிருந்தார். தேவதூதர்கள் அவருக்குப் பணிவிடைசெய்தார்கள். 1 சீடர்களை ஊழியத்திற்கு அழைத்தல்
Read all of Mark 1
Cross References
Matthew 4:1அப்பொழுது இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவராலே வனாந்திரத்திற்குக் கொண்டுபோகப்பட்டார்.
This Verse In Other Editions
Study Mark 1:12