Mark 10:12
மனைவியும் தன் கணவனை விவாகரத்து செய்துவிட்டு, வேறொருவனை திருமணம்செய்தால், விபசாரம் செய்கிறவளாக இருப்பாள் என்றார். 1 சிறுகுழந்தைகளும் இயேசுவும்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And if a woman shall put away her husband, and be married to another, she committeth adultery.
In Context
Cross References
1 Corinthians 7:11பிரிந்துபோனால் அவள் திருமணம் செய்யாதிருக்கவேண்டும், அல்லது கணவனோடு சமாதானமாகவேண்டும்; கணவனும் தன் மனைவியை விவாகரத்து செய்யக்கூடாது.