bible.software › Mark › Mark 12 › Mark 12:23
Mark 12:23
எனவே, உயிர்த்தெழுதலில், அவர்கள் எழுந்திருக்கும்போது, அவர்களில் யாருக்கு அவள் மனைவியாக இருப்பாள்? ஏழுபேரும் அவளைத் திருமணம் செய்திருந்தார்களே என்று கேட்டார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In the resurrection therefore, when they shall rise, whose wife shall she be of them? for the seven had her to wife.
In Context
22ஏழுபேரும் அவளைத் திருமணம்செய்து, குழந்தை இல்லாமல் மரித்துப்போனார்கள். எல்லோருக்கும்பின்பு அந்தப் பெண்ணும் மரித்துப்போனாள்.
24இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாததினாலே தவறான எண்ணங்கொள்ளுகிறீர்கள்.
Read all of Mark 12
Cross References
Psalms 31:23யெகோவாவுடைய பரிசுத்தவான்களே, 1 நீங்களெல்லாரும் அவரில் அன்பு கூருங்கள்; 1 உண்மையானவனைக் யெகோவா தற்காத்து, 1 வீம்பு செய்கிறவனுக்குப் பூரணமாகப் பதிலளிப்பார். 1
This Verse In Other Editions
Study Mark 12:23