Mark 12:42
ஏழையான ஒரு விதவையும் வந்து, ஒரு நாணய மதிப்பிற்கு சரியான இரண்டு காசுகளைப் போட்டாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And there came a certain poor widow, and she threw in two mites, which make a farthing.
In Context
Cross References
Song of Solomon 8:1ஆ, நீர் என் தாயின் பால்குடித்த என் சகோதரனைப்போல் இருந்தீரானால், 1 நான் உம்மை வெளியிலே சந்தித்து முத்தமிடுவேன்; 1 என்னை நிந்திக்கவுமாட்டார்கள். 1
Luke 12:59நீ உன்னிடத்தில் இருக்கும் கடைசிக் காசை செலவழித்துத்தீர்க்கும்வரைக்கும், அந்த இடத்திலிருந்து புறப்படமாட்டாய் என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
2 Corinthians 8:2அவர்கள் அதிக உபத்திரவத்தினாலே சோதிக்கப்படும்போது, கொடிய தரித்திரம் உடையவர்களாக இருந்தும், தங்களுடைய பரிபூரண சந்தோஷத்தினாலே அதிக தாராளமாகக் கொடுத்தார்கள்.