The Bible Software
bible.softwareMarkMark 15 › Mark 15:36

Mark 15:36

ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And one ran and filled a spunge full of vinegar, and put it on a reed, and gave him to drink, saying, Let alone; let us see whether Elias will come to take him down.

In Context

35அங்கே நின்றவர்களில் சிலர் அதைக் கேட்டபொழுது: இதோ, எலியாவைக் கூப்பிடுகிறான் என்றார்கள்.

37இயேசு அதிக சத்தமாகக் கூப்பிட்டு ஜீவனை விட்டார்.

Read all of Mark 15

Cross References

Psalms 69:21என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், 1 என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். 1

Luke 23:36போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Mark 15:36

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Mark 15:35Mark 15Mark 15:37 →