The Bible Software
bible.softwarePsalmsPsalms 69 › Psalms 69:21

Psalms 69:21

என்னுடைய ஆகாரத்தில் கசப்பு கலந்து கொடுத்தார்கள், 1 என்னுடைய தாகத்திற்குக் காடியைக் குடிக்கக் கொடுத்தார்கள். 1

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

They gave me also gall for my meat; and in my thirst they gave me vinegar to drink.

In Context

20நிந்தை என்னுடைய இருதயத்தைப் பிளந்தது; 1 நான் மிகவும் வேதனைப்படுகிறேன்; 1 எனக்காக பரிதபிக்கிறவனுண்டோ என்று காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை; தேற்றுகிறவர்களுக்குக் காத்திருந்தேன், 1 ஒருவனும் இல்லை. 1

22அவர்களுடைய பந்தி அவர்களுக்குக் கண்ணியும், 1 அவர்களுடைய செல்வம் அவர்களுக்கு வலையுமாக இருக்கட்டும். 1

Read all of Psalms 69

Cross References

Deuteronomy 29:18ஆகையால், அந்த மக்களின் தெய்வங்களை வணங்கப்போகும்படி, இன்று நம்முடைய தேவனாகிய யெகோவாவை விட்டு விலகுகிற இருதயமுள்ள ஒரு ஆணாகிலும், பெண்ணாகிலும் குடும்பமாகிலும் கோத்திரமாகிலும் உங்களில் இல்லாதபடிக்கும், விஷத்தையும் கசப்பையும் முளைப்பிக்கிற எந்தவொரு வேர் உங்களில் இல்லாமலிருக்கப்பாருங்கள்.

Jeremiah 8:14நாம் சும்மாயிருப்பானேன்? கூடி வாருங்கள்; நாம் அரணான பட்டணங்களுக்குள் நுழைந்து, அங்கே சங்காரமாவோம்; நாம் யெகோவாவுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்தபடியால், நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மை அழித்து, நமக்குப் பிச்சுக்கலந்த தண்ணீரைக் குடிக்கக்கொடுக்கிறார்.

Jeremiah 23:15ஆதலால் சேனைகளின் யெகோவா தீர்க்கதரிசிகளைக்குறித்து: இதோ, நான் அவர்களுக்குச் சாப்பிட எட்டியையும், குடிக்க விஷம் கலந்த தண்ணீரையும் கொடுப்பேன்; எருசலேமின் தீர்க்கதரிசிகளிலிருந்து மாயமானது தேசமெங்கும் பரவிற்றோ என்று சொல்லுகிறார்.

Lamentations 1:9அவளுடைய தீட்டு அவளுடைய ஆடைகளின் ஓரங்களில் இருந்தது; 1 தனக்கு வரப்போகிற முடிவை நினைக்காமல் இருந்தாள்; 1 ஆகையால் அதிசயமாகத் தாழ்த்தப்பட்டுப்போனாள்; 1 தேற்றுபவர்கள் இல்லை; 1 யெகோவாவே, என் சிறுமையைப் பாரும்; 1 பகைவன் பெருமைபாராட்டினானே. 1

Matthew 27:48உடனே அவர்களில் ஒருவன் ஓடி, கடற்பஞ்சை எடுத்து, காடியில் தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி. அவருக்குக் குடிக்கக்கொடுத்தான்.

Mark 15:36ஒருவன் ஓடி, கடல் காளானைக் காடியிலே தோய்த்து, அதை ஒரு கோலில் மாட்டி, அவருக்குக் குடிக்கக்கொடுத்து: பொறுங்கள், எலியா இவனைக் கீழே இறக்க வருவானோ பார்க்கலாம் என்றான்.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)Kinh Thánh (Tiếng Việt)

Study Psalms 69:21

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)
← Psalms 69:20Psalms 69Psalms 69:22 →