Mark 2:19
அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்கள் உபவாசம்பண்ணுவார்களா? மணவாளன் தங்களோடு இருக்கும்வரை உபவாசம்பண்ணமாட்டார்களே.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
20மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள்.
Cross References
Genesis 29:22அப்பொழுது லாபான் அந்த இடத்து மனிதர்கள் எல்லோரையும் கூடிவரச்செய்து விருந்துசெய்தான்.
Psalms 45:14வேலைப்பாடு நிறைந்த உடை அணிந்தவளாக, 1 ராஜாவினிடத்தில் அழைத்துக்கொண்டு வரப்படுவாள்; 1 அவள் பின்னாலே செல்லும் அவளுடைய தோழிகளாகிய கன்னிகைகள் 1 உம்மிடத்தில் கூட்டிக்கொண்டு வரப்படுவார்கள். 1
Matthew 25:1அப்பொழுது பரலோகராஜ்யம் தங்களுடைய எண்ணெய் விளக்குகளைப் பிடித்துக்கொண்டு, மணவாளனுக்கு எதிர்கொண்டுபோகப் புறப்பட்ட பத்துக் கன்னிகைகளுக்கு ஒப்பாக இருக்கும்.