The Bible Software
bible.softwareMarkMark 4 › Mark 4:13

Mark 4:13

பின்பு அவர் அவர்களைப் பார்த்து: “இந்த உவமையை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையா? புரியாவிட்டால் மற்ற உவமைகளையெல்லாம் எப்படிப் புரிந்துகொள்வீர்கள்?

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

And he said unto them, Know ye not this parable? and how then will ye know all parables?

In Context

12“அவர்கள் குணமாகாதபடிக்கும், 1 பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், 1 அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், 1 கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, 1 இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.

14விதைக்கிறவன் வசனத்தை விதைக்கிறான்.

Read all of Mark 4

Cross References

Matthew 13:51பின்பு, இயேசு அவர்களைப் பார்த்து: இவைகளையெல்லாம் அறிந்துகொண்டீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம், அறிந்துகொண்டோம் ஆண்டவரே, என்றார்கள்.

Matthew 16:8இயேசு அதை அறிந்து: விசுவாசக்குறைவுள்ளவர்களே, அப்பங்களைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?

Luke 8:11“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.

1 Corinthians 3:1மேலும், சகோதரர்களே, நான் உங்களை ஆவியானவருக்குரியவர்கள் என்று நினைத்து உங்களோடு பேசாமல், மாம்சத்திற்குரியவர்களென்றும், கிறிஸ்துவிற்குள் குழந்தைகளென்றும் நினைத்துப் பேசவேண்டியதாக இருக்கிறது.

Revelation 3:19நான் நேசிக்கிறவர்கள் எவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; எனவே நீ எச்சரிக்கையாக இருந்து, மனம்திரும்பு.

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Mark 4:13

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Mark 4:12Mark 4Mark 4:14 →