bible.software › Mark › Mark 5 › Mark 5:32
Mark 5:32
இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he looked round about to see her that had done this thing.
In Context
31அவருடைய சீடர்கள் அவரைப் பார்த்து: அநேக மக்கள் உம்மை நெருக்கிக்கொண்டிருக்கிறதை நீர் பார்த்தும், என்னைத் தொட்டது யார் என்று கேட்கிறீரே என்றார்கள்.
33தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள்.
Read all of Mark 5
Cross References
Mark 10:23அப்பொழுது இயேசு சுற்றிலும்பார்த்து, தம்முடைய சீடர்களைப் பார்த்து: செல்வந்தர்கள் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பது எவ்வளவு கடினமாக இருக்கிறது என்றார்.
This Verse In Other Editions
Study Mark 5:32