Mark 5:33
தன்னிடம் நடந்ததை அறிந்த அந்தப் பெண் பயந்து, நடுங்கி, அவர் முன்பாக வந்து விழுந்து, உண்மைகளை எல்லாம் அவருக்குச் சொன்னாள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
32இதைச் செய்தவளைப் பார்க்க அவர் சுற்றிலும் பார்த்தார்.
Cross References
Psalms 66:16தேவனுக்குப் பயந்தவர்களே, நீங்கள் எல்லோரும் வந்து கேளுங்கள்; 1 அவர் என்னுடைய ஆத்துமாவுக்குச் செய்ததைச் சொல்லுவேன். 1
Psalms 116:12யெகோவா எனக்குச் செய்த எல்லா உதவிகளுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன். 1
Luke 1:12சகரியா அவனைப் பார்த்து கலங்கி, பயமடைந்தான்.
Luke 8:47அப்பொழுது அந்த பெண் தான் மறைந்திருக்கவில்லை என்று கண்டு, நடுங்கிவந்து, அவர் முன்பாக விழுந்து, தான் அவரைத் தொட்ட காரணத்தையும் உடனே தான் சுகமானதையும் எல்லா மக்களுக்கும் முன்பாக அவருக்கு அறிவித்தாள்.