Mark 6:47
மாலைநேரமானபோது படகு நடுக்கடலில் இருந்தது; அவரோ கரையிலே தனிமையாக இருந்தார்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when even was come, the ship was in the midst of the sea, and he alone on the land.
In Context
46அவர் மக்களை அனுப்பிவிட்டப்பின்பு, ஜெபம்பண்ணுவதற்காக ஒரு மலையின்மேல் ஏறினார்.
Cross References
John 6:16மாலைநேரமானபோது அவருடைய சீடர்கள் கடற்கரைக்குப்போய்,