Mark 8:30
அப்பொழுது தம்மைக்குறித்து ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று அவர்களுக்கு உறுதியாகக் கட்டளையிட்டார். 1 கிறிஸ்துவின் பாடுகளைக்குறித்து முன்னறிவித்தல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he charged them that they should tell no man of him.
In Context
Cross References
Matthew 16:20அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீடர்களுக்குக் கட்டளையிட்டார். 1 இயேசு தன் பாடுகளை முன்னறிவித்தல்
Mark 8:26பின்பு அவர் அவனைப் பார்த்து: நீ கிராமத்திற்குள் செல்லாமலும், கிராமத்தில் இதை ஒருவருக்கும் சொல்லாமலும் இரு என்று சொல்லி, அவனை வீட்டிற்கு அனுப்பிவிட்டார். 1 கிறிஸ்துவைப்பற்றிய பேதுருவின் அறிக்கை
Luke 9:21அப்பொழுது அவர், நீங்கள் இதை ஒருவருக்கும் சொல்லவேண்டாம் என்று உறுதியாகக் கட்டளையிட்டார்.