Matthew 11:10
அதெப்படியெனில்: 1 இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; 1 அவன் உமக்குமுன்னேபோய், 1 உமது வழியை ஆயத்தம் செய்வான்’ என்று வேதத்தில் எழுதப்பட்டவன் இவன்தான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Isaiah 40:3யெகோவாவுக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் சீர்படுத்துங்கள் என்றும்,
Malachi 4:5இதோ, யெகோவாவுடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன்.
Mark 1:2“இதோ, நான் என் தூதுவனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன், 1 அவன் உமக்கு முன்பேபோய், 1 உமக்கு வழியை ஆயத்தம்பண்ணுவான் என்றும்; 1
John 1:23அதற்கு அவன்: கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள் என்று ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே, நான் வனாந்திரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாக இருக்கிறேன் என்றான்.