Matthew 13:14
ஏசாயாவின் தீர்க்கதரிசனம் அவர்களிடத்தில் நிறைவேறுகிறது; அதாவது: 1 காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள்; 1 கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். 1
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
In Context
Cross References
Isaiah 6:9அப்பொழுது அவர்: நீ போய், இந்த மக்களை நோக்கி, நீங்கள் காதால் கேட்டும் உணராமலும், கண்களால் கண்டும் அறியாமலும் இருங்கள் என்று சொல்.
Mark 4:12“அவர்கள் குணமாகாதபடிக்கும், 1 பாவங்கள் அவர்களுக்கு மன்னிக்கப்படாதபடிக்கும், 1 அவர்கள் கண்டும் காணாதவர்களாகவும், 1 கேட்டும் உணராதவர்களாகவும் இருக்கும்படி, 1 இப்படிச் சொல்லப்படுகிறது” என்றார்.
John 12:39ஆகவே, அவர்கள் விசுவாசிக்காமல் போனார்கள். ஏனென்றால், ஏசாயா பின்னும்: 1
Romans 11:8தூக்கத்தின் ஆவியையும், பார்க்காமல் இருக்கிற கண்களையும், கேட்காமல் இருக்கிற காதுகளையும், தேவன் அவர்களுக்குக் கொடுத்தார் என்று எழுதியிருக்கிறபடியானது.