bible.software › Matthew › Matthew 13 › Matthew 13:18
Matthew 13:18
ஆகவே, விதைக்கிறவனைப்பற்றிய உவமையைக் கேளுங்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Hear ye therefore the parable of the sower.
In Context
17அநேக தீர்க்கதரிசிகளும் நீதிமான்களும் நீங்கள் காண்கிறவைகளைக் காணவும், நீங்கள் கேட்கிறவைகளைக் கேட்கவும் விரும்பியும், காணாமலும் கேளாமலும் போனார்களென்று, உண்மையாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
19ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிருக்கும்போது, சாத்தான் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட்டவன்.
Read all of Matthew 13
Cross References
Matthew 13:11அவர்களுக்கு அவர் மறுமொழியாக: பரலோகராஜ்யத்தின் இரகசியங்களை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது, அவர்களுக்கோ அருளப்படவில்லை.
Luke 8:11“அந்த உவமையின் கருத்தாவது: விதை தேவனுடைய வசனம்.
This Verse In Other Editions
Study Matthew 13:18