Matthew 14:12
அவனுடைய சீடர்கள் வந்து சரீரத்தை எடுத்து அடக்கம்செய்து, பின்புபோய் அந்தச் செய்தியை இயேசுவிற்கு அறிவித்தார்கள். 1 இயேசு ஐந்தாயிரம்பேரைப் போஷித்தல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And his disciples came, and took up the body, and buried it, and went and told Jesus.
In Context
Cross References
Matthew 27:58பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான். அப்பொழுது, சரீரத்தைக் கொடுக்கும்படி பிலாத்து கட்டளையிட்டான்.
Acts 8:2தேவபக்தியுள்ள மனிதர்கள் ஸ்தேவானை எடுத்து அடக்கம்செய்து, அவனுக்காக மிகவும் துக்கம் அனுசரித்தார்கள்.