Matthew 14:32
அவர்கள் படகில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when they were come into the ship, the wind ceased.
In Context
31உடனே இயேசு கையை நீட்டி அவனைப் பிடித்து: விசுவாசக் குறைவுள்ளவனே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார்.
Cross References
Psalms 107:29கொந்தளிப்பை அமர்த்துகிறார், அதின் அலைகள் அடங்குகின்றது. 1
Mark 6:51அவர்கள் இருந்த படகில் ஏறினார். அப்பொழுது காற்று அமைதியானது; எனவே அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.