Matthew 17:13
அவர் யோவான்ஸ்நானனைக்குறித்துத் தங்களுக்குச் சொன்னார் என்று சீடர்கள் அப்பொழுது அறிந்துகொண்டார்கள். 1 பிசாசு பிடித்திருந்த சிறுவன் குணமடைதல்
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then the disciples understood that he spake unto them of John the Baptist.
In Context
14அவர்கள் மக்களிடத்தில் வந்தபோது, ஒரு மனிதன் அவரிடத்தில் வந்து, அவர் முன்பாக முழங்கால்படியிட்டு:
Cross References
Matthew 11:14நீங்கள் ஏற்றுக்கொள்ள மனதாயிருந்தால், வருகிறவனாகிய எலியா இவன்தான்.