Matthew 17:8
அவர்கள் தங்களுடைய கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது இயேசுவைத்தவிர வேறொருவரையும் காணவில்லை.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when they had lifted up their eyes, they saw no man, save Jesus only.
In Context
7அப்பொழுது, இயேசு வந்து, அவர்களைத் தொட்டு: எழுந்திருங்கள், பயப்படாமலிருங்கள் என்றார்.
Cross References
Luke 9:36அந்தச் சத்தம் உண்டானபோது இயேசு ஒருவரே காணப்பட்டார். தாங்கள் கண்டவைகளில் ஒன்றையும் அவர்கள் ஒருவருக்கும் சொல்லாமல் இருந்தார்கள். 1 அசுத்தஆவி பிடித்திருந்தவன் சுகம்பெறுதல்