மத்தேயு 18:24
அவன் கணக்குப்பார்க்கத் தொடங்கினபோது, பத்தாயிரம் வெள்ளிப்பணம் கடன்பட்டவன் ஒருவனை அவனுக்கு முன்பாகக் கொண்டுவந்தார்கள்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And when he had begun to reckon, one was brought unto him, which owed him ten thousand talents.
In Context
Cross References
1 Chronicles 29:7தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து + 29:7 170,550. 7. கிலோ பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும் + 29:7 10,000 டன் , பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும் + 29:7 375 டன், லட்சம் தாலந்து + 29:7 3,750 டன் இரும்பையும் கொடுத்தார்கள்.
Psalms 38:4என் அக்கிரமங்கள் என் தலைக்கு மேலாகப் பெருகினது, 1 அவைகள் பாரச்சுமையைப்போல என்னால் தாங்கமுடியாத பாரமானது. 1
Psalms 130:3யெகோவாவே, நீர் அக்கிரமங்களைக் கவனித்திருப்பீரானால், 1 யார் நிலைநிற்பான், ஆண்டவரே. 1
Luke 13:4சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டுப்பேர் மரித்தார்களே; எருசலேமில் குடியிருக்கிற மனிதர்களெல்லோரிலும் அவர்கள் குற்றவாளிகளாக இருந்தார்களென்று நினைக்கிறீர்களோ?
Luke 16:7பின்பு அவன் வேறொருவனை நோக்கி: நீ பட்ட கடன் எவ்வளவு என்றான். அவன்: நூறு மூட்டை கோதுமை என்றான். அப்பொழுது அவன்: நீ உன் சீட்டை வாங்கி, எண்பது என்று எழுது என்றான்.