Matthew 2:17
“புலம்பலும் அழுகையும் மிகுந்த துக்கங்கொண்டாடலுமாகிய 1 கூக்குரல் ராமாவிலே கேட்கப்பட்டது; 1 ராகேல் தன் பிள்ளைகளுக்காக அழுது, 1 அவைகள் இல்லாதபடியால் 1 ஆறுதலடையாமல் இருக்கிறாள்” என்று,
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
Then was fulfilled that which was spoken by Jeremy the prophet, saying,
In Context
18எரேமியா தீர்க்கதரிசியினால் சொல்லப்பட்டது அப்பொழுது நிறைவேறியது. 1 நாசரேத்திற்குத் திரும்புதல்