மத்தேயு 23:22
பரலோகத்தின்பேரில் சத்தியம்செய்கிறவன் தேவனுடைய சிங்காசனத்தின்பேரிலும் அதில் வீற்றிருக்கிறவர்பேரிலும் சத்தியம்செய்கிறான்.
பரிசுத்த வேதாகம் (தமிழ்)
In The King James Version
And he that shall swear by heaven, sweareth by the throne of God, and by him that sitteth thereon.
In Context
Cross References
Isaiah 66:1யெகோவா சொல்கிறது என்னவென்றால்: வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி; நீங்கள் எனக்குக் கட்டும் ஆலயம் எப்படிப்பட்டது? நான் தங்கியிருக்கும் இடம் எப்படிப்பட்டது?
Acts 7:49வானம் எனக்குச் சிங்காசனமும் 1 பூமி எனக்குப் பாதபடியுமாக இருக்கிறது; 1 எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; 1 நான் தங்கியிருக்கத்தக்க இடம் எது; 1