The Bible Software
bible.softwareMatthewMatthew 26 › Matthew 26:41

Matthew 26:41

நீங்கள் சோதனைக்குட்படாதபடிக்கு விழித்திருந்து ஜெபம்செய்யுங்கள்; ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார்.

பரிசுத்த வேதாகம் (தமிழ்)

In The King James Version

Watch and pray, that ye enter not into temptation: the spirit indeed is willing, but the flesh is weak.

In Context

40பின்பு, அவர் சீடர்களிடத்தில் வந்து, அவர்கள் நித்திரைபண்ணுகிறதைக் கண்டு, பேதுருவைப் பார்த்து: நீங்கள் ஒருமணி நேரமாவது என்னோடுகூட விழித்திருக்கக்கூடாதா?

42அவர் மறுபடியும் இரண்டாம்முறை போய்: என் பிதாவே, இந்தப் பாத்திரத்தில் நான் பானம்பண்ணினாலொழிய இது என்னைவிட்டு நீங்கக்கூடாதாகில், உம்முடைய விருப்பத்தின்படி ஆகக்கடவது என்று ஜெபம்செய்தார்.

Read all of Matthew 26

Cross References

Psalms 119:4உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாகக் கைக்கொள்ளும்படி 1 நீர் கற்றுக்கொடுத்தீர். 1

Psalms 119:32நீர் என்னுடைய இருதயத்தை விரிவாக்கும்போது, 1 நான் உமது கற்பனைகளின் வழியாக ஓடுவேன். எ. 1

Psalms 119:115பொல்லாதவர்களே, என்னைவிட்டு அகன்றுபோங்கள்; 1 என் தேவனுடைய கற்பனைகளை நான் கைக்கொள்ளுவேன். 1

Proverbs 4:14துன்மார்க்கர்களுடைய பாதையில் நுழையாதே; 1 தீயோர்களுடைய வழியில் நடக்காதே. 1

Matthew 6:13எங்களைச் சோதனைக்குட்படச் செய்யாமல், 1 தீமையிலிருந்து எங்களை இரட்சித்துக்கொள்ளும், 1 ராஜ்யமும், வல்லமையும், மகிமையும் 1 என்றென்றைக்கும் உம்முடையவைகளே, ஆமென்’ என்பதே.

Matthew 25:13மனிதகுமாரன் வரும் நாளையாவது நேரத்தையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள். 1 வெள்ளிப்பணத்தைப்பற்றிய உவமை

This Verse In Other Editions

King James VersionBíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)Библия (Русский)聖經 (中文)성경 (한국어)聖書 (日本語)الكتاب المقدس (العربية)बाइबल (हिन्दी)Biblia (Kiswahili)Bibbia Diodati (Italiano)Alkitab (Bahasa Indonesia)

Study Matthew 26:41

Matthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeAlbert BarnesJohn WesleyJohn CalvinScofieldWilliam BurkittFamily Bible NotesThe Fourfold GospelJohn LightfootGeneva Bible Notes (1599)
← Matthew 26:40Matthew 26Matthew 26:42 →